EN
தமிழ்
KM NU Hospitals accreditation

குழந்தைநல மற்றும் பச்சிளங் குழந்தைகள் மருத்துவம்

குழந்தைநல மற்றும் பச்சிளங் குழந்தைகள் மருத்துவம் என்பது குறிப்பாக குழந்தை பராமரிப்பில் கவனம் செலுத்தும் ஒரு சிறப்பு மருத்துவப் பிரிவாகும். குழந்தைநல மருத்துவம் என்பது பொதுவாக குழந்தைகளின் ஒட்டுமொத்த நலனைப் பராமரிப்பதைக் குறிக்கிறது, பச்சிளங் குழந்தைகள் மருத்துவமானது, புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. குழந்தை பிறந்த பிறகு ஆரம்ப கட்டங்களில் குழந்தை நல மருத்துவர்களும், சிசு மருத்துவர்களும் முக்கிய பங்காற்றுகின்றனர். எனினும், குழந்தைகள் மற்றும் வளரினம் பருவத்தினரின் மருத்துவ பிரச்சினைகளுக்கு குழந்தை நல மருத்துவர்கள் சிகிச்சையளிக்கின்றனர்.

ஆம்பூர் நகரம் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். நகரத்தின் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளித்துவரும் ஆம்பூரில் உள்ள மிகச்சிறந்த குழந்தைநல மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான மருத்துவமனையான கே.எம்.என்.யு மருத்துவமனைகள், குழந்தைநல மற்றும் பச்சிளங்குழந்தைகள் மருத்துவம் ஆகிய இரண்டிலும் முழுமையான மூன்றாம் நிலை பராமரிப்பை வழங்குகிறது.

இதயத்தால் குழந்தை பராமரிப்பு மையமான, கே.எம்.என்.யு மருத்துவமனை, ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து, வளரினம் பருவத்தை அடையும்வரை, கவனித்துக்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் சவாலான நோயாய்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிறைய அனுபவங்களைக் கொண்டிருக்கும் சில சிறந்த குழந்தைநல மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் உள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் முக்கிய நோக்கம் உங்கள் குழந்தைக்கு ஆரம்ப கட்டங்களிலிருந்தே ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதாகும். மருத்துவமனையில் உள்ள குழந்தை நல மருத்துவர்களும், சிசு மருத்துவர்களும்

சக்திவாய்ந்த மருத்துவக் குழுவை உருவாக்கி, குழந்தை பிறந்தது முதல் இணைந்து பணிபுரிகிறார்கள்.

சரும தடிப்புகள் மற்றும் உணவு ஒவ்வாமை போன்றவை உள்ளடக்கிய ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை எங்கள் பல்துறை குழந்தைநல மருத்துவர்கள் கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு மிக ஆரம்ப கட்டத்திலலேயே அவசர சிகிச்சை தேவைப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஆஸ்துமாவும் ஒன்றாகும். கே.எம்.என்.யு மருத்துவமனையில் இந்த குறைபாட்டுக்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையளிக்கத் தேவையான அனைத்து மருத்துவ சாதனங்களும் மருத்துவ நிபுணத்துவமும் உள்ளது. ஆம்பூரில் உள்ள இந்த சிறந்த குழந்தைநல மற்றும் பச்சிளங் குழந்தைகள் பிரிவிலுள்ள மருத்துவர்கள் ஒரு குழந்தையின் ஆயுள் முழுவதும் கவனிப்பு தேவைப்படக்கூடிய பெருமூளை வாதம், குழந்தை பருவ நீரிழிவு மற்றும் குழந்தை பருவ உடல் பருமன் முதலியவற்றிற்கு சிகிச்சையளிப்பதில் சிறந்தவர்களாவர்.

குறைப்பிரசவ நிகழ்வுகளில் சிறப்பான சிகிச்சையளிக்கும் சிசு மருத்துவர்கள் அடங்கிய எங்கள் நிபுணர் குழுவானது எங்கள் குழந்தைநல மருத்துவர்களுடன் மிகஅழகாக இணைந்து பணியாற்றுகிறது. மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிக்கத் தேவையான அனைத்து மருத்துவ சாதனங்களுடன் நன்கு வடிவமைக்கப்பட்ட பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (NICU) உள்ளது. குழந்தை தேவையான வெப்பநிலையின் கீழ் வைக்கப்படுவதை உறுதி செய்ய இந்த மருத்துவமனையில் இன்குபேட்டர் வசதிகளும் உள்ளன.

எங்கள் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் உள்ள எங்கள் நிபுணத்துவம் பெற்ற சிசு மருத்துவர்கள் அடங்கிய குழுவால் சிகிச்சையளிக்கப்படும் சில நிலைமைகள் பின்வருமாறு,

• சுவாசக் கோளாறுகள்

• இதயத்தில் பிறவி கோளாறுகள்

• சிறுநீர்ப்பை மற்றும் பிறப்புறுப்பு கோளாறுகள்

• சிறுநீரக மற்றும் சிறுநீர் கோளாறுகள்

• பச்சிளம் குழந்தை பக்கவாதம்

• பச்சிளம் குழந்தைகள் வலிப்பு

• வளர்சிதை மாற்ற கோளாறுகள்

ஆம்பூரில் உள்ள சிறந்த குழந்தைநல மற்றும் சிசு மருத்துவமனையில் உள்ள எங்கள் மருத்துவர்கள் குழுவுக்கு, குழந்தை பராமரிப்பு அடிப்படைளில் நன்கு பயிற்சி பெற்றும் அவசரகாலங்களைக் கையாள்வதில் நன்கு அனுபவமும் வாய்ந்த ஒரு இரக்கமுள்ள மற்றும் அக்கறையுள்ள நர்சிங் குழு ஆதரவளிக்கிறது

ஒரு அன்பான சூழல் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மருத்துவமனையில் நுழைந்த நாள் முதல் அவர்களை வரவேற்கிறது, மேலும் நோயாளிகள் மற்றும் குடும்பங்கள் அவர்கள் தங்கியிருக்கும் நாள் முழுவதும் வசதியாக உணர அனைத்துவிதமான முயற்சியும் எடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் எங்கள் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு ஸ்பெஷலானவர்கள், மேலும் எங்கள் மருத்துவ மற்றும் நிர்வாக ஊழியர்களிடமிருந்து சிறந்த கவனிப்பை நீங்கள் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

ஆம்பூரில் உள்ள கே.எம்.என்.யு மருத்துவமனைகள் மனமகிழ்ச்சியையும் உள்ளங்களிப்பையும் அளிக்கின்றது

Most Common ENT Problems

Our Ear, Nose and Throat contribute significantly to our sensory input and perception of the world around us It includes three major sensations of hearing, smell and taste.

Commonly. known as ENT, they are as critical as every other organs of the body. However, ENT is not just limited to the ear, nose and throat. It focuses on everything surrounding them as well including the Larynx, Thyroid, Temporomandibular joints, paranasal sinuses and so on.

An ENT Specialist is the one who attends to problems associated with any of these three critical parts as they are functionally interconnected.

Some of the common ENT problems observed are swallowing issues, sinusitis, vocal cord problems, chronic ear, nose or throat infections and snoring. ENT Doctors are well-trained to handle any of the above issues as well as emergencies.

The Best ENT Hospital in Ambur is the KM NU Hospitals, which is widely acclaimed for its exceptional ENT care, in addition to other speciality services. Some of the finest and experienced ENT doctors are a part of a seasoned team in the Department of ENT. In addition to their skills in getting to the root of the problem to find a solution, the ENT Specialists have extensive exposure to using advanced technology in providing timely care to patients.

The hospital is equipped with all modern diagnostic, testing and surgical equipment which help in reaching the best possible medical support to patients in distress and in quick time.

Outwardly, ENT issues may not look that critical, but if ignored, they can create serious complications leading to multiple organ collapse. Bacterial and Fungal infections are commonly seen affecting the Ear, Nose and Throat. Additional, conditions like Thyroid and Tonsillitis might require minor surgical interventions.

Our competent ENT doctors at KM NU Hospitals are well versed in treating the most complex cases related to ENT ranging from Ear Infections to Allergies to Cancers. While Ear and Nasal Cancer is rare, throat cancers are observed quite frequently seen, especially in patients, who are used to frequently chewing Tobacco. The other issues associated with ENT include Sleep Apnoea, Acid Reflux Disease and Vertigo.

 

One of the critical symptoms that should not be ignored with respect to ENT is a lump in the neck region that lasts more than 2 weeks. This could well be early signs of either mouth or throat cancer or part of Lymphoma ie, cancer affecting the lymphatic system. These can spread further internally and affect even normal breathing. An ENT Doctor should be immediately consulted on observing such symptoms.

The Department of ENT at KM NU Hospitals, one of the best ENT Hospitals in Ambur, has redefined healthcare with its high-quality ENT Care. ENT Doctors with their passion and expertise to heal supported by an excellent nursing and paramedical staff, have brought smiles on the faces of thousands of patients in discomfort.

Paediatrics and Neonatology

Paediatrics and Neonatology is a medical speciality which focusses on Childcare in particular. While Paediatrics deals with the overall welfare of children in general, Neonatology focusses exclusively on new born babies and the factors that influence its growth. Paediatricians and Neonatologists play a key role in the initial stages after the birth of the child. However, Paediatricians look into the medical issues of children and adolescents as well.

The city of Ambur is one of the fastest growing cities in the State of Tamil Nadu. Supporting its growth in the medical sector has been KM NU Hospitals, the Best Paediatrics and Neonatology Hospital in Ambur, which offers a Comprehensive Tertiary Care in both Paediatrics as well as Neonatology.

A Child Care Centre by Heart, the KM NU Hospital has all the amenities in place to take care of a child, right from its birth, till the adolescent stage. The hospital has some of the best Paediatricians who bring in loads of experience in treating challenging cases associated with children. The main objective of the Child Care Centre is to build a healthy future for your child, right from the nascent stages. Paediatricians and Neonatologists at the hospital form potent combination and work in tandem, right from the stage when the baby is born.

Our versatile Paediatricians possess the competency to treat conditions such as Asthma and Allergies which include Skin Rashes and Food Allergy. Asthma is seen as one of the leading reasons for children to end up requiring emergency treatment at a very early stage. KM NU Hospital has all the necessary equipment and medical expertise to treat this disorder at the very early stage itself. Some of the other conditions which doctors associated with the best Paediatrics and neonatology Hospital in Ambur are well versed in treating are Cerebral Palsy which requires intense care through the life of the child, Childhood Diabetes and Childhood Obesity.

Combining beautifully with our Paediatricians is our expert team of Neonatologists who handle premature birth cases exceedingly well. The hospital has excellent facilities in places including a well-designed NICU, secured with all the necessary equipment to attend to premature babies. The hospital is also equipped with incubation facilities to ensure that the baby is kept under the desired temperature range.

Some of the conditions treated by our efficient team of Neonatologists at the Child Care Centre include,

· Breathing Defects

· Birth defects in the Heart

· Bladder and Genital Defects

· Kidney and Urinary Defects

· Neonatal Strokes

· Neonatal Seizures

· Metabolic Disorders

Our team of doctors at the Best Paediatrics and Neonatology Hospital in Ambur are well supported by a compassionate and caring Nursing team who are well-trained with the basics of Paediatric Care and also well versed in handling emergencies.

A warm environment greets children and parents right since their entry into the hospital and every care is taken to ensure the patients and families comfort throughout their stay.

Every Child is special for our Child Care Centre and we ensure that you receive the best of the care from our medical and administrative staff.

KM NU Hospitals in Ambur nurtures Happiness and Joy

Knowing Your Heart

The Heart is one of the most critical organs of our body. Along with Lungs, Brains and Kidneys, a healthy heart is extremely essential for our mere existence. While the heart works tirelessly 24/7, 365 days, it is also susceptible to abnormalities and stress. This can lead to major complications including Heart Attacks. It is therefore necessary to monitor the functioning of the heart regularly.

It is necessary not to ignore any symptoms, even if minor, related to the heart and seek the opinion of a cardiologist immediately. During those anxious moments, it is necessary to seek the services of a heart specialist who can keep you relaxed and confident. This is where KM NU Hospital, one of the best heart hospitals in Ambur, has made a huge difference.

Some of the known factors that can spoil a healthy heart are smoking, alcohol intake, stress, diabetes, hypertension, obesity, sedentary lifestyle and history of heart ailments in the family.

The KM NU Hospital has a team of some of the finest heart specialists in Ambur who collectively bring in a vast experience of handling different types of cases related to the heart including acute emergencies. It is the competency of our cardiologists and unique skill sets they possess that makes the hospital, one of the best heart hospitals in Ambur.

Heart Diseases can not only put your heart at risk but also affect multiple organs in your body. To live healthy and prosperous life, it is necessary to share every heart related symptom with your cardiologist. Heart Specialists in Ambur are well versed in using technologically driven diagnostic equipment to get to the grass root level of the problem and find an appropriate solution

The hospital is well equipped with in-house state-of-the-art diagnostic facilities including laboratories and operation theatres to meet any immediate emergencies.

Some of the common problems associated with the heart which is handled with great amount of care and perfection by our seasoned heart specialists at Ambur include, Heart Attacks, Heart Failures, Coronary Artery Disease, Arrhythmias and diseases related to valves.

Cardiologists at KM NU Hospitals in Ambur have received extensive training and exposure to advanced medical and surgical interventions to conduct surgeries ranging from Coronary Angioplasty, CABG and Open Heart Surgeries to Valve Replacements.

Some of the additional facilities at the Best Heart Hospital in Ambur include well-designed ICU’S and CCU’S which have all the facilities required to treat patients with critical heart illness.

The Hospital has been recognised for its no compromise approach in patient care and offering evidence based treatment, putting patients above the rest. Many complex heart surgeries are conducted keeping the budgetary limitations of the patients in mind to offer the best possible support.

Cardiovascular diseases if diagnosed early can save multiple complications. It requires a routine monitoring of the heart’s health coupled with good dietary habits. Our seasoned heart specialists in Ambur are dedicated to ensure that you have a strong and healthy heart by offering holistic and affordable treatment for all cardiac problems.

Book Appointment